அரியலூர்: ரூ. 1 லட்சம் பரிசு வேண்டுமா?

0பார்த்தது
அரியலூர்: ரூ. 1 லட்சம் பரிசு வேண்டுமா?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். அரியலூர் ஆட்சியர் அறிவிப்பின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலத்துறை அலுவலகத்தில் 26/11/2025-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி