அரியலூர்: போலீஸ் அடித்ததால் வாலிபர் தற்கொலை.. போராட்டம்

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மது அருந்தியதாக கூறி ரூ.10,000 அபராதம் விதித்ததோடு, வாகனத்தை பறிமுதல் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் நீலப்புலிகள் இயக்கத்தினர் தா.பழூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், டாஸ்மாக் கடையை இடம் மாற்றக் கோரி நீலப்புலிகள் இயக்கத்தினர் மீண்டும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி