வெண்மான்கொண்டானில் நாளை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

158பார்த்தது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தில் அருள்பாலித்து வரும் சங்கிலி கருப்பு, விநாயகர், நாச்சியார் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 29.05.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள்பெறுமாறு கோவில் தரப்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி