உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் அவர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இஸ்லாமியர்கள் இன்று மசூதிகளில் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா. சொ. கண்ணன் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.