கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் ஆன்மீக பேச்சாளர். கவிதா ஜவஹர் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்), முத்துகிருஷ்ணன், அரியலூர் கோட்ட கலால் தேவகி, உடையார்பாளையம் கோட்ட கலால் அலுவலர் திருமாறன் கலந்து கொண்டனர்.