அரியலூர்: புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நிரல் குறிப்பு

64பார்த்தது
அரியலூர்: புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நிரல் குறிப்பு
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரில் புத்தக திருவிழா அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் வரும் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகள், கலந்துகொள்பவர்கள் விபரங்கள் அடங்கிய குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்தி