விஜய் விலையில்லா விருந்தகம் சார்பில் காலை உணவு வழங்கல் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் ஆணைக்கிணங்க கழக பொதுச்செயலாளர் வேண்டுகோளின்படி அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவகுமார் வழிகாட்டுதலின்படி அரியலூர் நகர நிர்வாகிகள் சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு பசியினை போக்கும் வகையில் காலை உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தனர். இதில் நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.