அரியலூர்: பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை ஆய்வு செய்த ஆட்சியர்

57பார்த்தது
அரியலூர்: பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியை ஆய்வு செய்த ஆட்சியர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காரப்பாளையத்தில் அமைந்துள்ள அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாணவர்களிடம் உணவு தரமானதாக வழங்கப்படுகிறதா, சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி