விவசாய பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

0பார்த்தது
விவசாய பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்குவதை கண்டித்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கமிட்டி சார்பில் விவசாயப் பொருட்களைக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியர் அலுவலக வாசலில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி