அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்கியதை கண்டித்து கோஷமிடப்பட்டது. மாவட்டத் தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி