இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாவட்ட செயலாளர் கே. நடராஜன் தலைமையில், மாநில உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி