NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்

0பார்த்தது
NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்
அரியலூர் மாவட்டத்தில், ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வாரவிழாவையொட்டி, NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப. , இன்று (03. 12. 2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த முகாம் 21. 11. 2025 முதல் 04. 12. 2025 வரை நடைபெறுகிறது. மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி