பனை விதைகள் நடுதல் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி

0பார்த்தது
பனை விதைகள் நடுதல் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் கிராம ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான 2000 பனை விதைகள் நடும் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப. அவர்கள் பனை விதை நட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது.