அரியலூர்: 17 மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

65பார்த்தது
அரியலூர்: 17 மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று (ஜூன் 4) நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவா தளபதி வைத்து 17 மனுக்களை பெற்றார். மெடிக்கல் மீது உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி