பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம். NDSO SWEET TRUST BOYS சார்பாக அரியலூர் மாவட்டத்தில் 15 கிராமத்தில் உள்ள பழங்குடியின, பொருளாதாரத்தில் பின்தங்கிய , ஏழை எளிய அரசுப்பள்ளியில் ,
பயிலும் - கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை அவர்களின் அனைத்து கல்வி செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் திட்டம் இது. இன்று 50 மாணவிகளுக்கு, 20 வகையான கல்வி சார்ந்த உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கப்பட்டது.