அரியலூரில் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை

0பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 15 தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்துகொண்டு, கல்வி உதவித்தொகையினை வழங்கினார். மேலும், 14 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி