இன்று காலை 9. 30 மணி முதல் பணி முடியும் வரை மின்மாற்றி எண் 98 செந்துறை சாலை மணிமேகலை கார்டன் ஏடிசி ஹாஸ்பிடல் ராமஜெயம் லாட்ஜில் பிரவீன் லாட்ஜிஸ்டேடியம் மெயின் ரோடு இந்த பகுதிகளுக்கு மின்னோட்டம் நிறுத்தப்படும். மின் கம்பி மாற்றும் பணி முடிந்தவுடன் சீரான மின்னோட்டம் வழங்கப்படும். என தமிழ்நாடு மின்சார வாரிய செயற்கையாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.