ஒருங்கிணைந்ததொழில்நுட்ப பணிகள் (ITI Level) - II-க்கான தேர்வு

0பார்த்தது
ஒருங்கிணைந்ததொழில்நுட்ப பணிகள் (ITI Level) - II-க்கான தேர்வு
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (ITI Level) - II-க்கான தேர்வு 16.11.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில் உள்ள நெல்லியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும். இத்தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் 204 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

தொடர்புடைய செய்தி