அரியலூர் மாவட்டம் செந்துறை மில் அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அகில இந்திய ஜயப்பா சேவா சங்கம் இணைந்து முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேல் சிகிச்சை கண் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.