அரியலூரில் மே 29ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

0பார்த்தது
அரியலூரில் மே 29ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான மே மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29. 05. 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி