இலையூர் கிராமத்தில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

410பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமங்களான கோரியாம்பட்டி, இலையூர், தேவனூர், கல்வெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (மே 15) காலை முதல் திடீரென மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் நிரம்பி, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி