அரியலூரில் கருப்பு பட்டை அணிந்து விவசாயிகள் போராட்டம்

3பார்த்தது
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அரியலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று கருப்பு பட்டை அணிந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you