அரியலூர்: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்.. தவெகவில் விருப்பமனு

424பார்த்தது
அரியலூர்: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்.. தவெகவில் விருப்பமனு
அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் கவிதா ராஜேந்திரன் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை அவர் தவெக பொதுச் செயலாளர் ஆனந்திடம் சென்னையில் சமர்ப்பித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி