அரியலூர்: முன்னாள் மாவட்ட பாஜக தலைவர் கைது

54பார்த்தது
அரியலூர்: முன்னாள் மாவட்ட பாஜக தலைவர் கைது
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் சென்னையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட சென்றபோது கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் தாபழூரில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட சென்றனர். முற்றுகையிட சென்ற 18 பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி