அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சுற்றியுள்ள கிராமங்களில், இன்று (பிப். 05) விற்பனையாகும் பழங்களின் விலை நிலவரம்: ஒரு கிலோ ஆப்பிள் ரூ. 200-220, மாதுளை ரூ. 200-240; ஆரஞ்சு, ரூ. 100-120; கருப்பு திராட்சை ரூ. 200; பச்சை திராட்சை ரூ. 120; செவ்வாழை ரூ. 50; கற்பூர வாழை ரூ. 50, பூ ரூ. 30; வாழைப்பழம் ரூ. 30-40; அண்ணாச்சி ரூ. 80 விலைகளில் விற்கப்படுகிறது என்று பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.