ஜெயங்கொண்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

2பார்த்தது
ஜெயங்கொண்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம் தேதி காலை 11 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் (கூ/பொ) தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் எரிவாயு முகவர்கள் பங்கேற்பார்கள். சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் மற்றும் ஆலோசனைகளை நுகர்வோர் நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you