அரியலூர் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

71பார்த்தது
அரியலூர் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை
அரியலூர் கூட்டுறவு நகர வங்கி புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டுறவு நகர வங்கிக்கு ரூ.50 லட்சத்தில் புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. வங்கி செயல்பட்டு கட்டடம் மிகவும் பழமையானது. இதையடுத்து அவ்வளாகத்திலேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. கூட்டுறவு சார்பதிவாளர் இளஞ்செழியன் தலைமை வகித்து, பூமி பூஜையை நடத்தி வைத்து, கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி