குருவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்

0பார்த்தது
ஜெயங்கொண்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில வன்னியர் சங்க செயலாளருமான மாவீரன் ஜெ.குருவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மலர்வளையம் வைத்து புகழஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்த அவர், அவரது நினைவைப் போற்றினார்.

தொடர்புடைய செய்தி