அரியலூர்: மாணவிக்கு காசோலை வழங்கிய ஆட்சியர்..

76பார்த்தது
அரியலூர்: மாணவிக்கு காசோலை வழங்கிய ஆட்சியர்..
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ரெத்தினசாமி காசோலை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி