கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, அரியலூரில் பாஜக மகளிர் அ
ணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்தின் போது, சாலையை மறித்த பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் மைக்கை பிடுங்கியதாக பாஜகவினர் குற்றம்சாட்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.