அரியலூர்: இந்து சங்கமம் கருத்தரங்கம்

55பார்த்தது
அரியலூர்: இந்து சங்கமம் கருத்தரங்கம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 13.04.25 அன்று மங்கலம் மஹாலில் இந்து சங்கமம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், அரியலூர் மாவட்டத் தலைவர் அய்யம்பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர் பழனிச்சாமி, சாது ஸ்ரீதர் அய்யா சிவப்பிரகாசம் அடிகளார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். இறுதியாக நகரத் துணைத் தலைவர் வெற்றிவேல் நன்றி உரையாற்றுகிறார்.

தொடர்புடைய செய்தி