அரியலூர்: நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை செயல் தின கொண்டாட்டம்

61பார்த்தது
அரியலூர்: நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை செயல் தின கொண்டாட்டம்
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவர்கள் சார்பில் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை செயல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். நதிகள் பூமியின் ரத்த நாளங்கள் போன்றவை. பூமியின் உயிர் நாடி, நதிகள் பூமியின் அனைத்து உயிரினங்களின் குடிநீர் ஆதாரங்கள் ஆகும்.

தொடர்புடைய செய்தி