ஜெயங்கொண்டம்: பாஜக தெருமுனை பிரச்சார கூட்டம்

0பார்த்தது
ஜெயங்கொண்டம்: பாஜக தெருமுனை பிரச்சார கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றியம் ஆயுகுளம் கிராமத்தில் நேற்று பாஜக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜ் தலைமை தாங்கினார். மண்டல் தலைவர் மூவேந்தன், ஒன்றிய தலைவர்கள் பரமசிவன், பொது செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கருத்துக்கள் பகிரப்பட்டன.