கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், டெல்லியில் போராடிய கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்களின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.