ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அரியலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் சந்தித்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அரசு அறிவித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நீக்கப்படாமல் இருக்கும் டாஸ்மாக் கடைகளை நீக்குவது பற்றியும் மேலும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்தும் மேலும் தொகுதி மக்கள் வளர்ச்சிக்காகவும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.