அரியலூர்: அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பாராட்டு

76பார்த்தது
அரியலூர்: அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பாராட்டு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை குவாகம் கிராமம் அப்பாசாமி சகோதரர் பொய்யாமொழி, மகன்கள் பாண்டியன், மனோகரன், சகோதரர் மகன் பாரி வள்ளல் இளம் பரிதி மணிமொழி சகோதரன் பெயரன் முத்து பேரன் மணிமாறன் இணைந்து வழங்கினர். அவர்களை, பள்ளி நிர்வாகமும், மாணவ மாணவியர்களும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி