இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் அரியலூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நிதி ஒதுக்க கோரியும் மாநில அரசிடம் சொத்துவரி மின்சார வரி தண்ணீர் வரி உயர்வை ரத்து செய்ய கோரியும் 100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்களாக அதிகரிக்க கோரியும் பிரச்சார நடைப்பயணம் நடத்த உள்ளனர்.