பாளையக்குடி கிராமத்தில் மருத்துவ முகாம்

2பார்த்தது
பாளையக்குடி கிராமத்தில் மருத்துவ முகாம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தில் நடமாடும் மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சளி, காய்ச்சல், சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. பாளையக்காடு மற்றும் சவுருகாடு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி