அரியலூரில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்

82பார்த்தது
அரியலூரில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்
அரியலூர் மாவட்டம், ஆமணக்கமன் தோண்டி ஜே சுத்தமல்லி சாலையில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக தகவல் அணி சார்பில் மினி மாரத்தான் போட்டி வரும் 16ம் தேதி காலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள், பொதுப்பிரிவினர் என போட்டிகள் நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்தி