நேற்று (9. 11. 2025) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், காணொளி காட்சி வாயிலாக எஸ்.ஐ.ஆர். குறித்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். மேலும், தி.மு.க. தலைமை நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.