புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்கினார் அமைச்சர்

70பார்த்தது
புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்கினார் அமைச்சர்
அரியலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழா நிறைவு நாளில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சா. சி. பார்வையிட்டு, புத்தகங்களை விலை கொடுத்து வாங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, அரியலூர் நகர மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி