புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்

0பார்த்தது
புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தில் இன்று புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு, பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்த புதிய வழித்தடம் கருக்கை, ரெட்டிபாளையம், திருமுட்டம், வரதராஜன்பேட்டை வழியாக தென்னூர் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி