அரியலூர்: கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கிய அமைச்சர்

450பார்த்தது
அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி