அரியலூர் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர்கள் ஆய்வு

50பார்த்தது
அரியலூர் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர்கள் ஆய்வு
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி