சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக சட்டபேரவை கேள்வி நேரத்தில், இந்து சமய அறநிலையத் துறையில், கொடுக்குறூர் சௌந்தரரேஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை பசுபதீஸ்வரர் திருக்கோவில், முத்துமாரியம்மன் கோவில் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் மற்றும் இறவாங்குடி -கல்லேரி ஆதிதிராவிடர் காலனி அருள்மிகு வீரனார் திருக்கோவில், ஆகியவற்றிற்கு திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்திட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கோரிக்கை வைத்தார்.