தொடர்புத்துறையின் சார்பில “என் பள்ளிஎன் பெருமை”கலைப் போட்டி

1பார்த்தது
தொடர்புத்துறையின் சார்பில “என் பள்ளிஎன் பெருமை”கலைப் போட்டி
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற “என் பள்ளி என் பெருமை” கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப. அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்த நிகழ்வு, மாணவர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், ஆசிரியர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும் அமைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி