அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் உலக காசநோய் அனுசரிப்பு நிகழ்ச்சி ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு அதிக அளவில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.