நெல்லை: கொட்டகையில் இறந்து கிடந்த முதியவர்

0பார்த்தது
நெல்லை: கொட்டகையில் இறந்து கிடந்த முதியவர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சுந்தர்ராஜ் என்பவர் இறந்து கிடந்தார். பழனிச்சாமி என்பவர் அவரைப் பார்க்கச் சென்றபோது, அழைத்தும் அசைவின்றி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மகன் ராஜதுரையை அழைத்து வந்து பார்த்தபோது சுந்தர்ராஜ் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜதுரை புகார் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி