மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கிய

0பார்த்தது
மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கிய
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2026–27 கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ. ஆ. ப. , மாணவர்களுக்கு வழங்கினார். தமிழக அரசின் கல்வி மற்றும் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் அவர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி