பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்

143பார்த்தது
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், துணிச்சல், விளையாட்டு, சமூகசேவை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சாதனை படைத்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்களை https://awards.gov.in தளத்தில் 31.07.2026க்குள் பதிவு செய்ய வேண்டும் என அரியலூர் ஆட்சியர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி